சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Tuesday, December 12, 2006

மனிதனாய்......

2 Comments:

Blogger VSK said...

உங்கள் முதல் வரியின் படி பார்த்தால், குறை மனிதனிடமே உள்ளது, மதங்களில் இல்லை என்றாகிறது!

பின், பின்னோக்கிப் பயணித்துப் பிறப்பதால் என்ன லாபம்?

10:55 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி எஸ்.கே. அவர்களே,

குறை வாழ்வியல் மதங்களில் இல்லை. மனிதனிடத்தில் மட்டுமே.


பின்னோக்கிய பயணம், மனிதன் தன் மனதின் காழ்ப்புணர்ச்சியை கைவிடவும், தனது தவறுகளை திருத்திக் கொள்ளவுமே..

வாழ்வில் மதங்கள் இருக்கலாம். மனதில் மதம் இருக்கக் கூடாது.

பின்னோக்கிய பயணம் மனிதன் தன் மனதின் மதங்களை களைந்து மனிதத்தை மலரச் செய்யவே..

பின்னோக்கி பயணித்து பிறத்தல் என்பது, இங்கு மனிதன் தன் மனதின் மாசுகளை களைதலையே குறிக்கும்.

எனது நம்பிக்கை என்னுடையதாகவும், உனது நம்பிக்கை உன்னுடையதாகவும் ஏற்கும் மனம் வேண்டும். மனதிலிருந்து மதங்களை விடுக்கவேண்டும் என்றே இக்கவிதை பேசுகிறது.

மதங்களிலும் பெரியது மனிதநேயமே.

அன்பன்,
சாத்வீகன்.

11:48 AM  

Post a Comment

<< Home